ராகுல் காந்தியின் செய்கையால் மனம் வேதனைப்பட்ட மன்மோகன்சிங் Feb 17, 2020 2618 ராகுல் காந்தியின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். குற்ற வழக்குகளில் தண்டிக...